‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி: சன் டிவி Vs விஜய் டிவி
‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி தொடர்பாக சன் டிவி, விஜய் டிவி இரண்டிற்கும் மறைமுகப் போட்டி உருவாகியுள்ளது. வெளிநாட்டில் மிகவும் பிரபலமான சமையல் நிகழ்ச்சி ‘மாஸ்டர் செஃப்’. இதுவரை 18 சீசன்கள் கடந்துள்ள இந்த நிகழ்ச்சியின்...