ரஷ்யாவின் முக்கிய போர்க்கப்பல் உக்ரைன் தாக்குதலில் மூழ்கியது!
கருங்கடலில் நிலைகொண்டிருந்த ரஷ்யாவின் ஏவுகணை போர்க்கப்பலான மாஸ்க்வா (Moskva), உக்ரைனின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. உக்ரைனியர்கள் இரண்டு நெப்டியூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் கப்பல் கடுமையான சேதமடைந்ததாக ஒடெசாவின் பிராந்திய...