நெடுந்தீவு ஐவர் படுகொலை: போதைக்கு அடிமையான கொலையாளி சிக்கியது எப்படி?
நெடுந்தீவு, மாவிலிதுறைக்கு அண்மையில் 5 பேரை வெட்டிக் கொலை செய்த பிரதான சூத்திரதாரி நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் ஜேர்மனியிலிருந்து நாடு கடத்தப்பட்ட 50 வயதானவர். நெடுந்தீவு மாவிலித்துறைக்கு எதிரில் உள்ள வீட்டில்...