18 மாவட்டங்களிற்கு ஒருங்கிணைப்புக்குழு தலைவர்கள் நியமனம்!
18 புதிய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் கையளிக்கப்பட்டன. இதன்படி, கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக பாராளுமன்ற...