படக்குழுவினருடன் இணைந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட மாளவிகா மோகனன்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார் மாளவிகா மோகனன். நடிகை மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த...