கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள்;மாலைதீவு அரசு முடிவு!
மாலைதீவில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 14 நாட்களில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 4,978ல் இருந்து 11,629ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உலகில் வேகமாக...