சுதந்திர இந்தியாவின் அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வாக்களித்த 105 வயது முதியவர்!
1952 முதல் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் வரை அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் தவறாது வாக்களித்து புதிய சாதனை படைத்துள்ளார் 105 வயதான மாரப்ப கவுண்டர். கோவை, கருப்பராயன் பாளையத்தைச் சேர்ந்த மாரப்ப கவுண்டர் 1916ஆம்...