சஹ்ரானின் வகுப்பில் கலந்து கொண்ட மாமாவும் கைது!
உயிர்த்த ஞாயிறு தாக்கல்களுடன் தொடர்புடைய பிரதான குண்டுதாரி சஹ்ரான் ஹசிமின் மாமனார் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குளியாப்பிட்டிய – கெகுனகொல்ல பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இவர்கள் கைது...