மாமனிதர் ரவிராஜின் நினைவு நிகழ்வு: விடுதலைப் புலிகளால் கௌரவிக்கப்பட்டதால் நிகழ்வை தவிர்த்தனர் சாவகச்சேரி தமிழ் அரசு கட்சியினர்!
சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. சாவகச்சேரியில் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள நினைவு...