சவக்கிடங்கில் வைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை கடித்துக் குதறிய எலிகள்!
உத்தரபிரதேசத்தின் அசாம்கரில் உள்ள பால்ராம்பூர் மண்டல்யா மருத்துவமனையின் சவக்கிடங்கில் நான்கு நாட்களாக வைக்கப்பட்டிருந்த அடையாளம் தெரியாத பெண்ணின் சடலத்தை எலிகள் சாப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதான அடையாளம் தெரியாத பெண் ஏப்ரல் 29...