காதலிக்க மறுத்த பாடசாலை மாணவி கோடாரியால் அடித்துக் கொலை: நடு வீதியில் ஒரு தலைக்காதலன் வெறிச்செயல்!
சர்வதேச மகளிர் தினமான இன்று (8) மாலை பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய மாணவியொருவர் கூரிய கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவிக்கின்றனர். பதுளை மாவட்டம், ஹாலிஎல உடுவர தோட்டத்தின் கீழ் பகுதியில் வசிக்கும்...