‘நிர்வாணமாக நிற்க வைத்து நகைகளை அணிவித்து அழகு பார்ப்பார்’: சினிமா வாய்ப்பு தேடிய இலங்கை பின்னணி மொடல் அழகியின் விபரீத காதல் கதை!
சென்னையில் தொழிலதிபர்களை ஏமாற்றி பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், பணத்தை சுருட்டிய இலங்கை பின்னணியுடைய மாடல் அழகி, அதை கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை பூந்தமல்லி முத்துநகரை...