பச்சை மாங்காயில் இவ்வளவு நன்மையா?
பழுக்காத மாம்பழத்தை கொண்டு தயாரிக்கப்படும் பானத்தில் ஏராளமான நன்மைகள் காணப்படுகிறது. கோடை காலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் ஒன்று தர்பூசணி மற்றொன்று மாம்பழம். ஏனெனில் இவையிரண்டுமே சீசன் பழவகை ஆகும். அதிலும்...