வடமாகாணத்தின் புதிய கல்விப் பணிப்பாளராக யோன் குயின்ரஸ்!
வட மாகாணத்தின் ஐந்தாவது மாகாண கல்வி பணிப்பாளராக ரி.யோன் குயின்ரஸ் வடமாகாண பிரதம செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார். 1986 ஆம் ஆண்டு ஆசிரியராக இணைந்து கொண்ட குயின்ரஸ், பாடசாலை அதிபராக அதன் பின் பலாலி ஆசிரிய...