மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதில்லை: தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானம்!
எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. மாகாணசபை முறைமை தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வாக அமைய நிலையில், அதை ஏற்றுக்கொள்ளும் எந்த விதமாக செயற்பாட்டிலும் ஈடுபடுவதில்லையென கட்சி...