24.5 C
Jaffna
January 15, 2025
Pagetamil

Tag : மஹிந்த ராஜபக்‌ஷ

இலங்கை

எம்.பி. டி.வி.சானக சபையில் சர்ச்சை

east tamil
பாராளுமன்றத்தில் நேற்று (17.12.2024) இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்குரிய காகிதாதிகளுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய பொதுஜன பெரமுனவின் எம்.பி. டி.வி.சானக சபையில் சர்ச்சைக்குரிய விடயங்களை கூறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினரான டி.வி.சானக, ‘‘முன்னாள்...
இலங்கை

மொட்டு பெரும்பான்மை பெறுமாம்- மஹிந்தவின் நம்பிக்கை இது

Pagetamil
இந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன 113 ஆசனங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தாம் அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை எனவும், இது ஒரு தற்காலிக பிரியாவிடை...
கிழக்கு

சாணக்கியன் இப்போதும் ராஜபக்‌ஷக்களுடன் தொடர்பில் உள்ளார்: எம்.ஏ.சுமந்திரன் அதிர்ச்சி தகவல்!

Pagetamil
ராஜபக்‌ஷ குடும்பத்துடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசபுத்திரன் சாணக்கியன் தற்போதும் தொடர்பை பேணி வருகின்றார் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை(31) அம்பாறை மாவட்டம்...
இலங்கை

மஹிந்த ராஜபக்‌ஷவிடம் சிஐடி வாக்குமூலம்!

Pagetamil
கடந்த 9ஆம் திகதி அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (25) மூன்று...
இலங்கை

மஹிந்தவை கைது செய்ய உத்தரவிட கோரி மனு!

Pagetamil
அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதலின் மூலம், குற்றவியல் மிரட்டலுக்கு சதி செய்தமை மற்றும் உதவிசெய்த குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7...
இலங்கை

அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார் மஹிந்த!

Pagetamil
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (10) அதிகாலை அலரிமாளிகையில் இருந்து வெளியேறினார். அதிகாலை வரை போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்ட நிலையில் இருந்த மஹிந்த ராஜபக்‌ஷ, போராட்டக்காரர்கள் அதிகாலையில் முற்றுகையை தளர்த்திய பின்னர் பாதுகாப்பாக வெளியேறிச்...
முக்கியச் செய்திகள்

‘தலைவா போகாதே’: அலரி மாளிகையை முற்றுகையிடும் மஹிந்த ஆதரவாளர்கள்!

Pagetamil
பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவியிலிருந்து விலகக்கூடாதென வலியுறுத்தி அலரி மாளிகையின் முன்பாகவும், உள்ளேயும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியுள்ளனர். பெரமுனவின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்களும் அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பிரதமர் மஹிந்தவை...
முக்கியச் செய்திகள்

நாளை மஹிந்த பதவிவிலகுகிறார்?

Pagetamil
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய இணங்கியுள்ளதாகவும் அவர் நாளை (04) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதகவும் தகவல் வெளியாகியுள்ளது. புதிய பிரதமரின் கீழ் புதிய அமைச்சரவை இந்த வாரம் நியமிக்கப்படலாம்...
முக்கியச் செய்திகள்

மஹிந்த பதவிவிலகும் தகவலை பிரதமர் அலுவலகம் மறுப்பு!

Pagetamil
பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவிவிலகும் தகவல்கள் தவறானவை என பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சற்று முன்னர் பிரதமர் ஊடகப்பிரிவு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தகவல்...