கழுத்தில் புது தாலி; மாடர்ன் உடையில் போஸ் கொடுத்த நடிகை மஹாலட்சுமி!
சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக தனது கேரியரை தொடங்கியவர் மஹாலட்சுமி. அதனைத் தொடர்ந்து சன் டிவியில் அரசி என்ற தொடரில் நடித்ததன் மூலம் சீரியலில் என்ட்ரி கொடுத்த அவர் தொடர்ந்து பல தொலைக்காட்சிகளிலும் ஏராளமான...