மலையாள படத்தை தமிழில் ரீமேக் எடுக்கும் கெளதம் மேனன்..?
மலையாளத்தில் பெரும் வரவேற்பை பெற்ற ‘நாயாட்டு’ படத்தின் தமிழ் ரீமேக்கை கெளதம் மேனன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக சிம்பு...