28.1 C
Jaffna
December 7, 2021

Tag : மலையக செய்திகள்

மலையகம்

3 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை!

Pagetamil
மூன்று மாவட்டங்களில் நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (15) மாலை 6 மணி முதல் இன்று மாலை 6 மணி வரையான காலப்பகுதிக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதலாம் நிலை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
மலையகம்

கொடூர விபத்து: சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் உயிரிழப்பு!

Pagetamil
நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹக்கல பூங்காவிற்கு அருகிலுள்ள இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டியின் மீது, லொறியொன்று வீழ்ந்து குடைசாய்ந்ததினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
மலையகம் முக்கியச் செய்திகள்

அரசுடன் ‘டீல்’ இல்லை; அரவிந்தகுமாரின் நீக்கம் களங்கத்தை போக்கும்: இராதாகிருஷ்ணன்!

Pagetamil
“மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் அரசாங்கத்துடன் இணையாது. அரவிந்தகுமார் எம்.பியை நீக்கியதன் மூலம் தமிழ் முற்போக்கு கூட்டணியில் ஏற்பட்டிருந்த சிறு விரிசலும் முடிவுக்கு வந்துள்ளது. எனவே, கூட்டணியாக பயணிப்போம்.”  என்று மலையக மக்கள் முன்னணியின்...
மலையகம்

மஸ்கெலியாவில் பூசகருக்கு கொரோனா: ஆலயத்திற்கு பூட்டு!

Pagetamil
மஸ்கெலியாவில் உள்ள ஒரு இந்து ஆலயமொன்றின் பூசகர் உட்பட நான்கு பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஆலயத்தை  தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தியுள்ளதாக மஸ்கெலியா பொது சுகாதார பரிசோதகர் நரேந்திரன் தெரிவித்தார். ஆலயத்தில்...
error: Alert: Content is protected !!