திருமண பந்தத்திற்குள் நுழைந்தார் மலாலா யூசுப்!
பெண்களின் உரிமைகள் மற்றும் பெண் கல்விக்காக செயற்பட்டமைக்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய், பிரிட்டனின் பர்மிங்காமில் இஸ்லாமிய மரபுகளின்படி மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். 24 வயதான மலாலா...