குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்ய வேண்டியதன் அவசியம்!
கண் பார்வை ஆரோக்கியம் என்பது அனைத்து வயதினருக்கும் பொருந்தக்கூடியது. கண் பாதிப்பு என்பது வளர்ந்த பிறகு பெரியவர்களுக்கு அல்லது வயதானவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய பாதிப்பு கிடையாது. அதிலும் தற்போது குழந்தைகள் மணிக்கணக்கில் கணினியில் அல்லது...