யாழ் பல்கலைகழக மருத்துவபீட மாணவியின் விபரீத முடிவிற்கு காரணம் இதுவா?
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியொருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார். சுன்னாகம், கந்தரோடை பகுதியை சேர்ந்த திருலிங்கம் சாருகா (22) என்பவரே நேற்று மதியம் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார். அவரை...