‘வீட்டில் ஒரேயொரு அறைதான்’ …11 நாட்களாக மரத்தில் தனிமைப்பட்டிருந்த மாணவன்!
வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லாத காரணத்தால் மரத்தின் மீது கட்டிலை கட்டி வாலிபர் ஒருவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். கொரோனா தொற்றுக்கு உள்ளவர்களில் பலர் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர். மேலும் பலர்...