மயிலந்தனை படுகொலை நினைவுநாள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் மயிலந்தனை கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன் கிழமை (9) ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது. உயிர் நீத்தவர்களின்...