விவாகரத்தை எப்படி தடுப்பது தெரியுமா? இதோ அசத்தலான அறிவுரை!
அழகான குடும்பம் என்பது அந்நியோன்யமான தம்பதியரை முதன்மையாக கொண்டது. அதனால் தான் கணவன் மனைவிக்குள் உண்டாகும் விரிசல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதை ஒட்டவைக்கவே எல்லோரும் விரும்புவார்கள். ஆனால் சமீப வருடங்களாக தம்பதியர் பொறுமையை...