Tag : மன்னார்

குற்றம்

மன்னாரில் தொடரும் பழிக்குப்பழி: மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர் மீது கத்திக்குத்து!

Pagetamil
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இன்று திங்கட்கிழமை(13) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தின் போது, நோயாளர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்று...
இலங்கை

மன்னாருக்குள் நுழைய மறுக்கும் லிட்ரோ; கொடிகட்டி பறக்கும் கருப்பு சந்தை: தூக்கம் கலைவார்களா அதிகாரிகள்?

Pagetamil
மன்னார் மாவட்டத்திற்கு வினியோகிக்க கொண்டு வரப்படுகின்ற லிற்றோ எரிவாயு மன்னார் தீவுப் பகுதிக்கு கொண்டு வந்து விநியோகிக்கப்படாமல் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,உயிலங்குளம் பகுதியில் உள்ள லிற்றோ எரிவாயு களஞ்சியசாலையில் வைத்து மக்களுக்கு வினியோகிக்கப் படுவதனால்...
இலங்கை

மன்னாரில் கரையொதுங்கிய யுவதியின் சடலம் அடையாளம் காணப்பட்டது!

Pagetamil
மன்னார் கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் நேற்று (13) சனிக்கிழமை காலை கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட யுவதி அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர், மன்னார் ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதியாவார். நேற்று காலை...
முக்கியச் செய்திகள்

மடு தேவாலயத்தின் பிடியிலுள்ள காணியை பொதுமக்களிற்கு பெற்றுக்கொடுப்பேன்: மன்னாரில் இந்து-கிறிஸ்தவ மோதலிற்குள் நுழைந்தார் ஞானசாரர்!

Pagetamil
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில் மோட்டை பகுதிக்கு நேற்றைய தினம் புதன்கிழமை(22) மாலை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்....
இலங்கை

மன்னாரில் களை கட்டிய மாட்டு வண்டிச் சவாரி (PHOTOS/VIDEO)

Pagetamil
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக நாட்டில் நீண்ட நாட்களாக அனைத்து நிகழ்வுகளும் தடைப்பட்டிருந்த நிலையில்,தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி நேற்றைய தினம் (7) சனிக்கிழமை மாலை...
இலங்கை

மன்னார் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி-தொடர்ந்தும் ஆர்வம் காட்டும் மக்கள்!

divya divya
மன்னார் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான  கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று புதன் கிழமை (7)  3 ஆவது நாளாகவும் இடம் பெற்றது. மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு   ஆகிய 4...
இலங்கை

மன்னார் மாவட்டத்தில் உள்ள சுகாதார தொழிலாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்- மன்னார் நகர சபை உறுப்பினர் ச.மைக்கல் கொலின் கோரிக்கை!

divya divya
தற்போது மன்னார் மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனினும் சுகாதார தொழிலாளர்கள், மற்றும் அலுவலக சுத்திகரிப்பாளர்களுக்கு தடுப்பூசி வழங்க இது வரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.எனவே அவர்களுக்கு...
இலங்கை

மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்ட தலைமன்னார் பகுதியில் பீ.சி.ஆர். பரிசோதனை முன்னெடுப்பு!

divya divya
மன்னார் மாவட்டத்தில் அதிகரித்த ‘கொரோனா’ தொற்று காரணமாக தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் தலைமன்னார் பியர் கிழக்கு ஆகிய இரு கிராம அலுவலர் பிரிவுகள் கடந்த வாரம் முடக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் நேற்று, இன்றும்...
முக்கியச் செய்திகள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் பிளாஸ்டிக் கழிவுகள் மன்னாரிலும் கரையொதுங்கின!

Pagetamil
அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து கடலில் விழுந்த ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் இன்று வியாழக்கிழமை (10) காலை மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக வங்காலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்....
இலங்கை

மன்னாரில் ஏராளம் ஏக்கர் காடழிப்பு: பின்னணி யார்?

Pagetamil
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கஜூவத்தை பகுதியில் உள்ள அடர்ந்த காடுகள் அண்மைக்காலமாக அழிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் பல ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக முசலி பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். முசலி...
error: Alert: Content is protected !!