மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடலில் இந்தியாவின் முதல் கடல் பசு பாதுகாப்பகம்
இந்தியாவின் முதல் கடல் பசு பாதுகாப்பகத்தை மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதியில் ரூ.5 கோடி செலவில் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல்...