இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவருக்கு மன்னார் லீக் தலைவர் அனுப்பிய கடிதம்!
மன்னார் மாவட்டத்தில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் அமைக்கப்பட்ட மன்னார் தாழ்வுபாடு ஆயர் ஜோசப் பயிற்சி நிலையம் தொடர்பாக மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்,இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவருக்கு இன்று (6) அவசர கடிதம் ஒன்றை...