பழம்பெரும் நடிகைக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக மன்சூா்அலிகான் மீது புகாா்!
மறைந்த பழம்பெரும் நடிகை கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக, நடிகா் மன்சூா் அலிகானுக்கு எதிராக காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. மறைந்த பழம்பெரும் நடிகையும், தமிழ் திரையுலகின் முதல் ஆக்ஷன் கதாநாயகியுமான கே.டி.ருக்மணிக்கு சொந்தமான...