நடிகர் மன்சூர் அலி கான் மருத்துவமனையில் அனுமதி!
சிறுநீரக பிரச்சனை தொடர்பாக நடிகர் மன்சூர் அலி கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது. பிரபல நடிகர் மன்சூர் அலி கானுக்கு சிறுநீரகத்தில் பெரிய கல்...