‘வேலைக்கு சென்றால் மனைவி என்னை பிரிந்து சென்று விடுவார்’: மனைவியின் கையை வெட்டி ஒளித்து வைத்த வேலையில்லாத கணவன்!
மனைவிக்கு அரசு வேலை கிடைத்தால் பொறாமையடைந்த கணவன், அவர் வேலைக்கு செல்வதை தடுக்க, மனைவியின் கையை வெட்டி ஒளித்து வைத்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின், கொல்கத்தா அடுத்த கிழக்கு பர்த்வான்...