மறக்க முடியாத அனுபவம் – படப்பிடிப்பு அனுபவத்தை பகிர்ந்த கார்த்திக் சுப்புராஜ்!
தமிழின் சினிமாவின் முன்னணி கலைஞர்கள் பலர் இணைந்து உருவாக்கியுள்ள “நவரசா” ஆந்தாலஜி திரைப்படம், நெட்பிளிக்ஸ் தளத்தில் நாளை உலகளவில் வெளியாகிறது. மனித உணர்வுகள் ஒன்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள நவரசாவில், அமைதி உணர்வை மையமாக...