அமெரிக்காவில் மனிதக்கடத்தல்;ஒரே வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட 91 பேர்!
மனித கடத்தல் நடந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் வகையில், அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் இரண்டு மாடி கட்டிடத்தில் ஐந்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் உட்பட 91 பேர் ஒன்றாக அடைத்து வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்....