மனித உரிமை மீறல்களை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு கூட்டம் இன்று யாழில்: எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் இடம்பெறும்!
மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்வது தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் கலந்துரையாடல் இன்று (12) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை, இந்த கலந்துரையாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட...