தமிழ் பெண் சட்டத்தரணிக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர் விருது!
இலங்கையின் மனித உரிமை ஆர்வலரும், சட்டத்தரணியுமான ரனிதா ஞானராஜா, அமெரிக்கா இராஜாங்க திணைக்கத்தினால் வழங்கப்படும் 2021 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தைரியமான பெண்கள் விருதை பெற்றுள்ளார். அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வியாழக்கிழமை (மார்ச் 04)...