யாழில் மனிதச்சங்கிலி போராட்டம்: எதிர்பார்த்தளவு மக்கள் கலந்துகொள்ளவில்லை!
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா அச்சுறுத்தப்பட்ட விவகாரத்தில் நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்று (4) மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு போராட்டம் ஆரம்பித்தது. மருதனார்மடம் தொடக்கம் யாழ் நகரம் வரை மனிதச்சங்கிலி போராட்டம்...