திருக்கோணமலையில் மீண்டும் ஒரு சடலம்
திருக்கோணமலை ஏகாம்பரம் வீதி கடற்கரையில் இனம் தெரியாத சடலம் ஒன்று இன்று (04.01.2025) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. வயது முதிர்ந்த ஆண் ஒருவரின் சடலம் ஆகும். திருக்கோணமலை பிரதான போலீஸ் நிலைய போலீசார் மேலதிக விசாரணைகளை...