போலி வழக்கில் 2 வருட சிறை: கடவுள் கொடுத்த பரிசான பாலியல் இன்பத்தை இழந்தமைக்காக ரூ.10,000 கோடி இழப்பீடு கோரும் நபர்!
போலி வழக்கின் மூலம் சிறையில் அடைத்ததால், மனிதனுக்கு கடவுள் கொடுத்த பரிசான பாலியல் இன்பத்தை இழந்ததற்காக மாநில அரசிடம் இழப்பீடு கோரி ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். சிறைவாசம் தனது குடும்பத்தை பட்டினியின் விளிம்பிற்கு அனுப்பியதால், தனக்கு...