3வது கொரோனா அலையை சமாளிக்க முடியும் : அனுராக் தாகூர்
மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர், தனது சொந்த மாநிலமான இமாசலபிரதேசத்தில் 5 நாள் ‘ஜன ஆசீர்வாத் யாத்திரை’யை நேற்று சிம்லாவில் தொடங்கினார். இந்த யாத்திரையின்போது அவர் 4 மக்களவை தொகுதி, 37...