டொனால்டு ட்ரம்ப் பயன்படுத்திய கொரோனா ஆன்டிபாடி மருந்து: மத்திய அரசு அனுமதி!
அமெரிக்க முன்னாள் அதிபர் பயன்படுத்திய ‘காக்டெய்ல்’ மருந்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளால், ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் அழிக்கப்படும் என்று ஐதராபாத் ஏஐஜி மருத்துவமனையின் தலைவர் தெரிவித்தார். கொரோனா தடுப்புக்கு அலோபதி, சித்தா,...