விஜய் படங்களை பார்க்க வேண்டாம்: மதுரை ஆதீனம் அறிவிப்பு!
நடிகர் விஜய் படங்களை யாரும் பார்க்க வேண்டாம் என மதுரை ஆதீனம் அறிவித்துள்ளது. மதுரை பழங்காநத்தம் என்ற பகுதியில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் மாநாட்டில் பங்கேற்று பேசிய மதுரை ஆதினம் ‘நடிகர் விஜய்...