கஜேந்திரகுமார் எம்.பியின் வீட்டு மதில் அனுமதியின்றி கட்டப்படுவதால் இடைநிறுத்த மாநகரசபை உத்தரவு!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டு மதில் அனுமதியின்றி கட்டப்படுவதால், கட்டமான பணியை உடனடியாக நிறுத்தும்படி யாழ் மாநகரசபை அறிவித்துள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நல்லூர் குறுக்கு வீதி பகுதியில் புதிதாக...