கனடாவில் மத வெறி தாக்குதல்: முஸ்லிம் குடும்பத்தை வாகனத்தால் மோதி கொன்ற 20 வயது இளைஞன்!
கனடாவில் வசிக்கும் பாகிஸ்தான் பின்னணியுடைய முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை தனது பிக்கப் டிரக்கினால் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், மத வெறுப்பால் தூண்டப்பட்டு இந்த தாக்குதலை நடத்தினார் என்று போலீசார்...