அனைத்து மதராஸாக்களும் தடை செய்யப்படாது!
இலங்கையில் உள்ள அனைத்து மதரஸாக்களுக்கும் தடை விதிக்கப்படாது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தேசிய கல்வி கொள்கையை மீறும் மதரஸாக்கள் மட்டுமே தடை செய்யப்படும்...