2700 குடும்பங்களுக்கு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வெள்ள நிவாரண உதவி
மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தினால் ரூ. 90 இலட்சம் பெறுமதியான வெள்ள நிவாரணப் பொதிகள் 2700 குடும்பங்களுக்கு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் வைத்து நேற்றைய தினம் (29.12.2024) வழங்கி வைக்கப்பட்டது. அண்மையில் ஏற்பட்ட...