மணிவண்ணன் இல்லையென்றால், நான் இல்லை- நடிகர் சத்யராஜ் உருக்கம்!
தமிழ் சினிமாவில் அரசியல் நையாண்டிப் படங்களை எடுத்து இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனர் மணிவண்ணன். ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், ‘24 மணி நேரம்’, ‘நூறாவது நாள்’ போன்ற க்ரைம்...