மின்சார கம்பிகளை திருட முற்பட்ட இளைஞன் மின்சாரம் தாக்கி படுகாயம்
மட்டக்களப்பில் மின்சார கம்பிகளை திருட முற்பட்ட இளைஞன் ஒருவன் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மட்டக்களப்பு திருப்பெரும்துறை வீதியில் அமைந்துள்ள கொத்துக்குளம் மாரியம்மன் கோவில்...