உணவு, உடை, வீடு இருந்தால் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தீர்ந்து விடும்: நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம்! (VIDEO)
உணவும், வீடும், அமைதியும் இருந்து விட்டால் இலங்கை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தீர்ந்து விடும். இலங்கை விவகாரத்தில் இந்தியாவிலுள்ள அரசியல்வாதிகள் தலையிடக்கூடாது என தெரிவித்துள்ளார் நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம்...