ஹர்பஜன்- லொஸ்லியா நடித்த ப்ரெண்ட்ஷிப் டிரைலர்!
ஹர்பஜன் சிங்- லொஸ்லியா நடித்த ‘ப்ரெண்ட்ஷிப்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கல்லூரியில் படிக்கும் மாணவியாக லொஸ்லியா இந்த படத்தில் நடித்துள்ளார். சுதந்திர பறவையாக அவர் தனது நண்பர்களுடன் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் போது ஏற்படும்...