செந்தூரப்பூவே சீரியலில் ப்ரியா ராமன்; செம்பருத்தி மகா சங்கமம் என ரசிகர்கள் கிண்டல்!
விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் ஹீரோவாக ரஞ்சித் நடித்து வருகிறார். பரபரப்பாக ஓடிகொண்டிருக்கும் இந்த சீரியலின் பிளாஷ் பேக் காட்சிகள் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது.அதில் பிரியா ராமன் தான் ரஞ்சித்தின் ஜோடியாக வருகிறார்....